உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில்தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நடிகை தீபிகாபடுகோனே 10-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார். அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்றும் அந்த பத்திரிகை பாராட்டி … Continue reading உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில்தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்